Type Here to Get Search Results !

Relationship quotes in tamil | உறவு பொன்மொழிகள்

Family Relationship quotes in tamil - இந்தத் தொகுப்பில் உறவுகளை மேம்படுத்த உதவும் பொன்மொழிகளும் மற்றும் உறவுகளைப் பற்றிய பொன்மொழிகள் காணப் போகிறோம்.


Relationship quotes in tamil


உறவுகள் பற்றிய வரிகள் | Relationship quotes in tamil


1. பிரிவு என்பது உனக்கு ஒன்றும் புதிதல்ல மணிதா! கண்கலங்கி வருந்தாதே உன் மனதை நீ நோகடித்து.


2. விலகிப் போன பிறகு விளக்கம் எதற்கு.


3. என் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாம் எனக்கு வலிக்கும் என தெரிந்தால் போதும்.


4. சண்டை போட்டால் பேச மாட்டோம் என்ற காலம் போய்! பேசினால் சண்டை வரும் என்று பேசாமல் இருக்கும் காலமானதே!


5. ஒவ்வொரு உறவும் வரும் போகும் மறக்க முடியவில்லையா? மனிதா... உனக்காக உறவை உன் உடன் அழைத்து செல்ல முடியுமா? உன்னால்...


6. ஒரு உறவை பிரிகின்ற போது தான்... மற்றொரு உறவு உருவாகின்றன என்பது உனக்குத் தெரியாதா? மனிதா...


7. உன் தாயை கருவறையே உனக்கு பாடமாய் இருந்திருக்குமே! மனிதா... நீ பிறக்கின்ற போதே உன் தாய் கருவறையை விட்டு பிரிந்துதானே வந்து இருப்பாய்...


8. இயற்கை சீற்றங்கள் கூட இங்கு ஒரு நாள் இருக்கும் மற்றொரு நாள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் அப்படிப்பட்ட இயற்கைக்கே அந்த நிலைமை என்றால் நமக்கு எந்த நிலைமை மனிதா...


9. நேசிக்கத் தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.


10. அழகான மேனியும் கட்டுமான உடலை முன்னால் பாதுகாக்க முடியுமா... அதுபோல் நிலையான உறவையும் முன்னால் ஏற்படுத்த முடியாது மனிதா...


12. எங்கே எங்கே நம் பயணம் தொடங்குகிறதோ... அங்கே அங்கே உன் பிரிவும் தொடருமே மனிதா...


13. பிரிவென்ற நோய் உன்னை வாடி நின்றதோ உன் நெஞ்சை கல் போல் மாற்றிக் கொள்.


14. வாடாத பூ ஒன்று பூமியில் இருக்கின்றதா மனிதா? அதுபோல பிரியாத உறவு ஒன்று பூமியில் இருக்கின்றதா?


15. உயிர் போனாலும் கூட இதயத்திற்கு வலிக்காது மனிதா... பிரிவு ஒன்று வரும் பொழுது தான் பெரும் வலியால் துடிக்கிறாய் மனிதா..


16. பிறருடைய கருத்துக்களுக்கு எப்பொழுதும் மதிப்பளியுங்கள் மனம் புண்படும் வகையில் பேசாதீர்கள்.


17. ஒவ்வொன்றாய் இவ்வுலகில் கற்று நடித்து காட்டுவாய் மனிதா... அதேபோல் நாளுக்கு நாள் உன் திறமையை அனைத்தும் இழந்து கொண்டே வருவாய் மனிதா...


18. நேர்மறை எண்ணமும் ஆர்வம் உடையவர்களும் உங்களை எப்பொழுதும் சுற்றி இருக்கட்டும்.


19. நேற்று உன்னுடன் இருந்த சொந்தம், இன்று உன்னிடம் இருக்காது மனிதா..! நாளை உன்னிடம் சேரப்போகும் சொந்தம் நாளை மறுநாள் உன்னிடம் இருக்குமா? மனிதா...


19. ஏழை, பணக்காரன் என பல வடிவம் கொண்டு வாழ்ந்தா யே மனிதா... உனக்காக வடிவத்தை நிலைப் படுத்திக் கொண்டாய் நீ...


20. கண்ணீரை வெளிக்காட்டி அழுவ முடியவில்லையா மனிதா... எல்லாம் சில காலம் தான் என்று உணர்ந்து கொள் நீ...


21. வறுமையில் இருக்கும் போது நம்மை நமது நண்பர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் வறுமையில் இருக்கும் போது நாம் நமது நண்பர்களை குறித்து தெரிந்து கொள்கிறோம்.


22. சிறு சிறு விஷயங்களுக்கு கூட பிறரை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.


23. நல்ல உறவினர் எப்பொழுதும் உங்களை எச்சரிக்கை செய்வார்.


24. முதியவர்களின் உறவு முழுமையான உறவு இத்தகைய உறவுகளை முதுமையை காரணம் காட்டி மூடி விடாமல் முழுமையாய் காப்போம் முதியோர் இல்லங்கள் மூடப்பட.


25. உண்மையான உறவு என்பது ஓர் உயிரில் இரண்டு உடல்களை போன்றது.


26. உறவை என்பதை மெல்லிய இழைகளால் ஆன ஆடை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.


27. உறவு நீடித்து நிற்க எவருக்கும் கடன் கொடுக்கக்கூடாது கொடுத்தால் திரும்ப கேட்க கூடாது.


28. மனைவியின் உறவு மகத்தான உறவு இத்தகைய உறவை மனம் கோணாமல் காப்போம்.


29. பறவைக் கூடு சிலந்திக்கு வான் மனிதனுக்கு உறவு.


30. தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு எந்தக் குடும்பம் ஒன்றாக அமர்ந்து பிரார்த்தனை நடக்கிறதோ அந்த குடும்பம் கடைசி வரை ஒன்றாக இருக்கும்.


31. ஒவ்வொருவரும் உறவுகளை பேணுவோம் உண்மையானவர்களை வாழ்வோம்.


32. ஒவ்வொரு உறவும் நம் வாழ்வின் உதவக்கூடிய உறவுதான். வாழ்வில் உறவு என்பது இருக்க வேண்டும்.


இதேபோல் மேலும் படிக்க,


சென்னை கவிதைகள் | Chennai kavithai in tamil


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad