ரம்ஜான் வாழ்த்துக்கள் | Ramzan Wishes In Tamil

Ramzan, also known as Ramadan, is a significant month in the Islamic calendar. It is a time of fasting, prayer, and self-reflection for Muslims worldwide. As we enter this holy month, it is a time to strengthen our faith, focus on personal growth, and extend kindness and generosity to those around us. It is also a time to reconnect with loved ones and seek forgiveness.

On this occasion, it is customary to exchange Ramzan wishes In Tamil / ரம்ஜான் வாழ்த்துக்கள் with family, friends, and acquaintances, expressing good intentions and well wishes for the month ahead.

Ramzan Wishes In Tamil with Images

Ramzan Wishes In Tamil 1

பிறை நிலவாக வலிகள் மறையட்டும். வசந்தம் பிறை நிலவாக வளரட்டும். ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

Ramzan Wishes In Tamil 2

உலகில் சகோதரத்துவமும் கருணையும் இருக்கட்டும். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

Ramzan Wishes In Tamil 3

அல்லாஹ் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சிகளையும் வெற்றிகளையும் அளித்து சரியான பாதையில் வழி நடத்துவாராக!

Ramzan Wishes In Tamil 4

இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவரும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

Ramzan Wishes In Tamil 5

ரம்ஜான் வாழ்த்துக்கள்

இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி வளர்பிறையாய் உங்கள் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

ரம்ஜான் வாழ்த்துக்கள்

அன்பு சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

ரம்ஜான் வாழ்த்துக்கள் 2

உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

Eid Mubarak Ramzan Wishes In Tamil with Images

இந்நன்னாளில் எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பாராக . இனிய ரமலான் வாழ்த்துகள்!!!

இந்நன்னாளில் எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பாராக . இனிய ரமலான் வாழ்த்துகள்

அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அன்பை விதையுங்கள்; பகிந்து உண்ணுங்கள். வலிகள் தேய் பிறையாய் மறையட்டும். வசந்தம் வளரட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்.

அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அன்பை விதையுங்கள்; பகிந்து உண்ணுங்கள். வலிகள் தேய் பிறையாய் மறையட்டும். வசந்தம் வளரட்டும். இனிய ரமலான் வாழ்த்துகள்

இல்லார் இல்லாததை மறந்து இருப்போர் இயன்றதை வழங்கி உள்ளத்தில்; உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளை கொண்டாடி மகிழும் குதூகல ரமலான்!!!

இல்லார் இல்லாததை மறந்து இருப்போர் இயன்றதை வழங்கி உள்ளத்தில்;  உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளை கொண்டாடி மகிழும் குதூகல ரமலான்!!!

Let us continue to extend kindness and compassion to those around us, and may our deeds please Allah. Wishing you all a blessed and joyous Eid-ul-Fitr!

Thanks… Kindly Share these Wishes With Your Friends And Family.

அப்துல்கலாம் பொன்மொழிகள் | Apj Abdul Kalam Quotes in tamil
பில் கேட்ஸ் | Bill Gates Quotes In Tamil
கடின உழைப்பு | Hard Work Success Quotes In Tamil
Self Respect Quotes In Tamil | சுயமரியாதை

Leave a Comment