Jackie chan quotes in tamil – இந்த தொகுப்பில் சண்டைகளில் ஜாம்பவானாக திகழும் மற்றும் திரைப்படங்களில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் ஜாக்கி ஜான் பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.
Jackie chan quotes in tamil – ஜாக்கி ஜான் மேற்கோள்கள்
1. உங்களை அடித்துக் கீழே நிச்சயம் வாழ்க்கை தள்ளும் அதில் எழுந்து நிற்பவர் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
2. நான் சில விஷயத்திற்கு நல்லவனாக இருப்பேன் ஆனால் நான் பல விஷயத்திற்கு கெட்டவனாக இருப்பேன்.
3. நான் என்னைக்குமே வருங்காலத்தில் இரண்டாவது புரூஸ்லியாக இருக்க ஆசைப்படுவதில்லை, நான் என்றுமே முதல் ஜாக்கிஜான் ஆக இருக்க தான் ஆசைப்படுகிறேன்.
4. சூழ்நிலை நம்மளை மாற்றக்கூடாது, நாம் தான் அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும்.
5. நான் தினமும் நற்செயல்களை செய்வேன் அதுபோல் உலகிலுள்ள அனைவரும் அவர்கள் தினமும் நற்செயல்களை செய்தால் இந்த உலகம் எப்படி இருக்கும்.
6. குடும்பம் என்பது யார் ரத்தத்திலும் கலந்தது அல்ல, யார் உன்னை நேசிக்கிறார்கள், நீ யாரை நேசிக்கிறாய் என்பதில்தான் இருக்கிறது.
7. அமைதியாக இருப்பதும் சும்மா இருப்பதும் ஒன்று அல்ல, அதில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
8. நான் கோமாளித்தனமாக தான் இருப்பேன் ஆனால் நான் முட்டாள் கிடையாது.
9. ஒருவர் எப்பொழுதும் உன்னை திட்டி கொண்டிருந்தாலும் அவர் மீது நீ அன்பு செலுத்தினால் அவர் மனதையும் நீ மாற்றலாம்.
10. குங் ஃபு என்பது நாம் ஒரு மனிதனை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது அதாவது மேலேயோ கீழேயோ.
இந்தப் பதிவு போல் இங்கே மாபெரும் மனிதர்கள் கூறிய பொன்மொழிகள் உள்ளது,
அருமை …