Kalaignar quotes in tamil - இந்தத் தொகுப்பில் நாம் திமுகவின் அரசியல் பயணத்திற்கு முக்கியமான காரணமாக இருந்த தலைவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.
உள்ளடக்கிய தலைப்புகள்
- Kalaignar poetry tamil
- DMK quotes in Tamil
- Karunanidhi quotes in tamil
- கலைஞர் பொன்மொழிகள்
கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள் | kalaignar quotes in tamil
1. நான், நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும் போது தான் உதடுகள் கூட ஒட்டும்.
2. தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்.
3. 'சிந்தனை' என்ற வயலுக்கு 'ஆராய்ச்சி' என்ற நீர் பாய்ச்சி 'மூட மதி' என்ற களையை முற்றிலும் அகற்றினால், 'விவேகம்' என்ற விளைவு ஏற்படும்.
4. மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!
5. வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.
6. இளமை என்பது உடல் தோற்றத்தில் காணப்படுவது மட்டுமல்ல நம் உள்ளங்களில் காணப்படுவது.
7. கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக் கூடாது.
8. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
இது போல் மேலும் பல தலைவர்களின் பொன்மொழிகளை படிக்க,
அண்ணாதுரை பொன்மொழிகள் | C. N. Anadurai quotes in tamil
இயேசு பற்றிய பொன்மொழிகள் | Jesus quotes in tamil
அப்துல் கலாம் கவிதைகள் | A.P.J Abdul kalam kavithai in tamil