இயேசுநாதர் பொன்மொழிகள் | Jesus quotes in tamil

Jesus quotes in tamil – இந்த தொகுப்பில் நாம் கர்த்தர் அவசியத்தை புரிந்து கொள்ளும் வகையிலும் மற்றும் இயேசு நாதர் பற்றிய பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.

இயேசுநாதர் பற்றிய பொன்மொழிகள் | Jesus quotes in tamil

1. உறவுகள் நம்மை கைவிடலாம் ஆனால் நம்மை உருவாக்கிய இயேசு கைவிடமட்டார்.

2. அன்பு கொண்டவன் தான் கடவுளை உணர்கிறான் ஏனென்றால் அன்பே கடவுள் தான்.

3. இந்த உலகத்தில் யாருமே என்னை தெரியாது என்று சொன்னாலும் நம் கர்த்தர் மட்டும் தான் நான் இருக்கிறேன் என்று சொல்வார்.

4. உன் வாழ்க்கையில் நீ எதனை இருந்தாலும் கர்த்தர் மீது கொண்ட அன்பையும் மற்றும் நம்பிக்கையை இழந்துவிடாதே.

5. யாரை நம்பாவிட்டாலும் கர்த்தரை நம்பு கைவிடமாட்டார்.

6. எந்த ஒரு காரியத்திலும் நீ பொறுமையாக இரு ஏனெனில் பொறுமை இருக்கும் இடத்தில் தான் கர்த்தர் என்றும் குடியிருப்பார்.

7. இழந்து போனதை தேடி மீட்கவே மனிடமகன் வந்திருக்கிறார்.

8. பிறர் குற்றங்களை மணிக்க இயேசுவை போல குற்றம் இல்லாதவர்களால் தான் முடியும்.

9. நீங்கள் மற்றவர்கள் மீது செலுத்தும் அன்பில் தான் கர்த்தர் இருக்கிறார்.

10. முதலில் நீங்கள் உங்கள் மீது அன்பு செலுத்த அதன் பின் தானாகவே இயேசு உங்கள் மேல் அன்பு செலுத்துவார்.

11. உங்கள் மனதிற்கு எது நற்செயல் என்று தோன்றுகிறதோ அதனை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் எப்பொழுதும் உங்களுடன் இயேசு துணை இருப்பார்.

12. எனக்காய் யாவையும் செய்தவர்! தன் உயிரையும் எனக்காய் மாய்த்தவர்! இன்றும் எனக்காய் இருப்பவர் என்னிதயத்தில் வசிக்கும் இயேசு!

13. உன் வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் இயேசுவை மட்டும் நீ நினைவில் கொள் கண்டிப்பாக உனக்கு உறுதுணையாய் இருப்பார் மனதளவிலும் செயலளவிலும்.

14. உன்னுடைய வாழ்க்கை கதவை அடைத்து விட்டார் என்று கலங்காதே அவர் உனக்காக இன்னொரு ஒரு அற்புதமான கதவை துறக்க போகிறார் என்றுதான் அர்த்தம்.

15. அனைவருக்கும் இயேசு கூறி கொள்வது ஒன்று தான் முதலில் நீ உன் அன்பு என்னும் வாழ்க்கைக்குள் செல், அதன்பின் இயேசுவிடம் செல்.

16. கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை போடுங்கள் அவர் உங்களுக்காகவே உயிர்தெழுந்தார்.

17. கர்த்தர்க்குள் எப்பொதும் சந்தோசமாக இருங்கள்.

18. உன் பிறப்பு மீண்டும் வேண்டும் என்று ஏங்குகிறோம் நாங்கள் இன்று! மீண்டும் நீ பிறக்க வேண்டும், உம்மால் மேலும் மனிதன் சிறக்க வேண்டும்!

19. எப்பொழுதெல்லாம் உன்னால் தூங்க முடியவில்லையோ, அப்பொழுது நீ அதுகளை எண்ணி கொண்டிருக்காதே, இயேசுவிடம் பேசி கொண்டிரு.

20. பாவங்களை மன்னிப்பது இயேசுவின் குணம் அதே பாவங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதும் மீண்டும் செய்வதும் மானிடர்களின் குணம்.

21. மாசற்ற ஏசுநாதர் காட்டுகின்ற நன்னெறியை நேசமுடன் பின்பற்றி வாழ்வில் உழைத்திடுவோம் ஈடற்ற நற்பண்பை நாளை கடைப்பிடிப்போம் பாடுபட்டால் நற்பலன் உண்டு.

இதுபோல் பல பொன்மொழிகள் மற்றும் கவிதைகளைப் படிக்க,

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் | George bernard Shaw quotes in tamil

Abraham Lincoln quotes in tamil | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

Jackie jan quotes in tamil | ஜாக்கிஜான் பொன்மொழிகள்

Leave a Comment