துரோகம் கவிதை | Drogam quotes in tamil

Drogam quotes in tamil – இந்த தொகுப்பில் நாம் நாம் வாழ்க்கையில் கண்ட நம்பிக்கை துரோகம் பற்றிய கவிதைகளை (throgam kavithai) தான் இப்பொழுது காணப்போகிறோம்.

Drogam quotes in tamil

நம்பிக்கை துரோகம் கவிதை | Drogam quotes in tamil

1. இவ்வுலகில் எதிரிகளால் அறிந்து அவனை விட துரோகிகளால் அறிந்தவனே அதிகம் உள்ளனர்.

2. எதிரியை கூட நம்முடன் வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு துரோகியை நம்மிடம் வைத்துக் கொள்ளக் கூடாது.

3. ஒவ்வொரு உறவுகளிலும் ஏமாற்ற படுகிறேன் இன்று வரை.

4. யாரும் இல்லாத வலியை கொடுத்தாய் கண்ணீர் வராத வலியையும் கொடுத்தாய் உன் துரோகத்தால்.

5. பொய்யாக நேசிப்பவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் ஆனால் உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள்.

6. ஒவ்வொரு உறவுகளுக்கு ஒவ்வொரு தேவை அதனால் தான் நாம் ஏமாற்றப்படுகிறோம்.

7. எதிரியாக கூட நீ இருந்துவிடு ஆனா ஒரு பொழுதும் நீ துரோகியாக மாரி விடாதே.

8. மூக்கு குத்தினால் கூட தெரிந்து விடும் முதுகில் குத்தினால் எப்படி தெரியும்?

9. கற்கண்டும் கண்ணாடி துண்டும் உருவம் ஒன்று ஆகலாம் ஆனால் குணம் ஒன்றாகுமா?

10. துரோகம் என்பது காதலில் மட்டுமல்ல எல்லா உறவிலும் உண்டு என்பதை யாரும் மறந்திட முடியுமா? – இல்லை அதனை மறுத்திட தான் முடியுமா?

11. பாயும் புலி இடம் கூட காணாத குணம் அதை மனிதனிடம் கண்டேன் அது துரோகம்.

12. பச்சோந்தியே மனிதரிடம் தோற்றுவிடும் மாறுவதில் போட்டி வைத்தால்.

13. நட்பு என்று நம்பியவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டு செல்கிறார்கள். யாரோ என்று நினைத்தவர்கள் நம்பிக்கையை எடுத்து சொல்கிறார்கள்.

14. ஒரே அறையில் இருக்கும் துரோகியை கண்டுபிடிப்பதும்..! இருட்டு அறையில் கருப்பு பூனையை விட்டு கண்டுபிடிப்பதும் ஒன்றே..!

15. முழு மனசோட அன்பு வச்சாலும் முதுகில் தான் குத்துவான் துரோகி.

16. வேஷத்திற்கும், விஷயத்திற்கும் வார்த்தையில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் வேஷம் மனதை மட்டும் கொள்ளும், விஷம் மனிதனையே கொல்லும்.

17. துரோகத்தாலும், வஞ்சகத்தாலும் இன்றி நீ கட்டும் மாடமாளிகை நாளை உன் தலைமுறைகள் மேல் இடிந்து விழலாம் நினைவில் கொள்.

18. மரங்கள் பட்டுப் போக வேண்டுமென பறவைகள் நினைப்பதில்லை குளங்கள் வற்றிப் போக வேண்டுமென மீன்கள் நினைப்பதில்லை ஆனால் மனிதன் மட்டுமே மனிதன் கெட்டுப்போக நினைக்கிறான்.

19. யாரவன் உயிராய் உணர்வாய் என்னோட இருந்தவனை இணைபிரியா தண்டவாளம் நான் செல்லும் திசையெங்கும் என்னோடு வந்தவன் என் உடன்பிறவா உறவாய் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டவர்கள் கண்மூடித்தனமாய் என் நம்பிக்கை முழுவதும் பெற்றவன். அவன் நான் யார் என்று முற்றிலும் அறிந்தவன் ஊரிலிருந்து ஒட்டுநீயாய் என் உயிரை குடித்தவள் யாரென்று நான் அறியும் முன்பே முதுகில் குத்தி சென்றவன் சத்தம் என்று சொல்லி சென்றான் செயல்களால் துரோகி என்று.

மேலும் பல கவிதைகள் மற்றும் பொன்மொழிகளை காண,

Leave a Comment