இந்த பதிவில் லெனின் அவர்களின் பொன்மொழிகளை மற்றும் தத்துவங்களை தான் காணப்போகிறோம்.
லெனின் பொன்மொழிகள் | Lenin quotes in tamil
எல்லோரிடமும் அன்பாக இரு சிலரை மட்டும் நம்பு அனைவரையும் பின்பற்று ஆனால் அவற்றிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்.
எல்லோரையும் திருப்திபட வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.
நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதே இல்லை.
உன் வாழ்க்கையில் உன் கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட ஒரு லட்சத்திற்கு ரத்தம் சிந்திப் அவனை உலகம் போற்றும்.
வீட்டு வேலைகளில் இருந்து எப்பொழுது பெண் விடுதலை அடைகிறாரோ அதுவரை மனித குலத்துக்கும் விடுதலை கிடையாது.
தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
அச்சத்தை விட ஆபத்தை ஒருமுறையாவது சந்திப்பது மேலானது.
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு இருக்கு சமமாகும்.
மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.
உன்னத தனமான அனைத்து வேலைகளும் முதல் முதலில் முடியாது என்று தான் அனைவருக்கும் தோன்றும்.
எனவே மேலும் இது போன்ற பொன்மொழிகளை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் படியுங்கள்.
ஓஷோ பொன்மொழிகள்
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்
ஹிட்லரின் பொன்மொழிகள்