உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் | May dhinam wishes in tamil

 உழைப்பாளர்களை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது இதனையொட்டி இந்த பதிவில் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளை உழைப்பாளர் களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.

May dhinam wishes in tamil

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் | May dhinam wishes in tamil

உடலை இயந்திரமாக்கி உழைப்பை உரமாக்கி உழைக்கும் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

வாழ்க்கை எல்லாம் தன் குடும்பத்திற்காக உழைக்கும் நம் இல்லத்தரசிகளுக்கு உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துக்கள்.

உயர்ந்த கரங்கள் உழைக்கும் கரங்கள் உழைப்பை மட்டுமே நம்பும் கரங்கள் உழைப்பால் முன்னேறும் கரங்களுக்கு எனது தொழிலாளர் தினம் வாழ்த்துக்கள்.

உழைப்பின் வாசம் உழைப்பவனின் சுவாசம் இருக்கும் வரை அவன் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் வீசிக் கொண்டேதான் இருக்கும்.

உழைப்பின் பயனாக தன்மானத்தோடும் பலம்மோடும் வாழும் ஜீவன் உழைப்பாளர்களே.

உழைக்கும் அனைத்து கரங்களுக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை.

உதிரத்தை நமக்கா வியர்வையாய் வடித்து தன் வாழ்நாளை நமக்காய் செலவு செய்யும் நம் உறவுகளுக்கு அர்ப்பணிப்போம் இந்த தொழிலாளர் தின வாழ்த்துக்களை.

உலகுக்கே ஒரே நாளில் ஓய்வு நாள் மாடாய் உழைத்து ஓடாய்த் செய்வான் தொழிலாளி.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டி உருவெடுத்த நாள் மே தினம். 

தொழிலாளர்களின் தோல் சுமை குறைய வழி காட்டிய நாள் மே தினம் இது விழிகளில் சிவப்பை ஏந்திய கூட்டம் விதிகளை மாற்றிய ஓர் நாள்.

பாட்டாளிகளின் பலத்தை இந்த உலகிற்கு உணர்த்த நாள் மேதினம் இது காட்டாற்று களின் கரங்கள் இணைந்து கடலாகிய ஓர் தினம்.

விரைப்பு எறிய விரல்கள் சேர்ந்து விடியல் கண்ட நாள் மே தினம் இது வியர்வைத் துளிகளின் விஸ்வரூபத்தை விழி முன் காட்டிய ஓர் தினம்.

எழுச்சியின் பொருளை எட்டு திசைகளிலும் எடுத்துச் சொன்ன நாள் மே தினம் இது கிளர்ச்சியை கண்டு கிரீடங்கள் நடுங்கிய நிகழ்ச்சியை உணர்த்தும் ஓர் தினம்.

மேலும் இது போல சில வாழ்த்துக்களை கீழே கொடுத்துள்ளேன் அதனையும் படியுங்கள்.

Ulaipalar Kavithai in tamil | உழைப்பாளர் கவிதைகள்

Leave a Comment