சுதந்திர தின வாழ்த்துக்கள் | Republic day wishes and quotes in tamil

Republic day wishes in tamil – 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு நாடாக மாறியது. அன்று ஜெய் பீம் என்று அழைக்கப்படும் அம்பேத்கர் அவர்களால் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த தினத்தை தான் வருடம் வருடம் குடியரசு தினமாகக் நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்த ஜனவரி 26ம் தேதியை இந்திய அரசும் மற்றும் மக்களும் மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் நாம் சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர தியாகிகள் மற்றும் தலைவர்களையும் நினைவில் கொள்வதும் இந்தியன் ஆகிய இந்தியன் நமது கடமையாகும்.

இதனையொட்டி இந்த  உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இங்கு சுதந்திர தின வாழ்த்து புகைப்படம் மற்றும் வாழ்த்து கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளது.

kudiyarasu dhinam | குடியரசு தின வாழ்த்துக்கள்

republic day wishes in tamil
republic day wishes in tamil

சுதந்திர தின வாழ்த்துக்கள் | Republic day wishes in tamil

republic day wishes in tamil

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

republic day wishes in tamil

ஜனநாயகம் மலர்ந்த இந்நாளில் அனைவருக்கும் என்னுடைய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

republic day wishes in tamil

குடியரசு தின வாழ்த்து கவிதை | Republic day quotes in tamil

republic day quotes in tamil

கடினமாக பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர தலைவர்களை இந்நாளில் போற்றுவோம் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

அமைதியும் அன்பும் நம் நாட்டில் பெருகட்டும் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் இந்தியனாய் ஒன்றாக நின்று நாட்டின் பலமாய் இருந்து வளர்ச்சியை நோக்கி முன்னேற உழைப்போம் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இளைஞர்கள் நம் நாட்டின் முதுகெலும்பாக இருந்து நம்பிக்கை என்னும் கொடிபிடித்து குடியரசை.

பழமொழிகள் பல சாதிகள் நம்மளை ஈர்க்க முனைந்தாலும் இந்தியனாய் ஒற்றுமையாக நின்று இந்தியன் என்னும் ஒற்றுமையுடன் அனைவரும் இருப்போம் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பர்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு சுதந்திர வாழ்க்கை அனுப்ப விரும்பினால் இந்த பதிவை அவர்களுக்கும் பகிருங்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள் | Independence day wishes in tamil

1 thought on “சுதந்திர தின வாழ்த்துக்கள் | Republic day wishes and quotes in tamil”

Leave a Comment