பில் கேட்ஸ் | Bill gates quotes in tamil

Bill gates quotes in tamil – இந்த பதிவில் உலக பணக்கார பட்டியலில் அன்று முதல் இன்று வரை இடம் பிடித்திருக்கும் பில் கேட்ஸ் அவர்களின் பொன்மொழிகளை தான் பார்க்கப் போகிறோம்.

  • பிறப்பு : அக்டோபர் 28, 1955

பில் கேட்ஸ் | Bill gates quotes in tamil

Bill gates quotes in tamil

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்பது, உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.

கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் அவர்களால் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும்.

வெற்றி ஒரு மோசமான ஆசிரியர், அது புத்திசாலிகளையும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லையென்று நினைக்க வைத்துவிடும்.

மக்கள் எப்போதும் மாற்றத்திற்கு பயப்படுகிறார்கள். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் பயந்தார்கள், இல்லையா?

நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு.

எனக்குத் தெரியாது என்பதுஎனக்கு இன்னும் தெரியாது ஆகிவிட்டது.

About Quotestamil.in 99 Articles
This quotes is collected from Various sources. So this quotes credits goes to respective writer.

1 Comment

  1. Hey bro are you interested to sell your site
    I will pay best amount for it
    If you are interested to contact me on mail or whatsapp 9960881480

Leave a Reply

Your email address will not be published.


*