Jack ma quotes in tamil – இந்த தொகுப்பில் நாம் மற்றவர்கள் தன் உருவத்தைப் பார்த்து சிரிப்பதற்கு கவலைப்படாமல் தன் முயற்சியினால் வெற்றிகண்ட ஜாக் மா பொன்மொழிகளை தான் காணப்போகிறோம்.
உள்ளடக்கிய தலைப்புகள்
- jackma inspiration words in tamil
- ஜாக் மா பொன்மொழிகள்
- Business man quotes in tamil

Jack ma quotes in tamil | ஜாக்மா பொன்மொழிகள்
1. வாழ்க்கையில் முயற்சியை மட்டும் கைவிடக்கூடாது ஏனென்றால் இன்று கடினமாக உள்ளது நாளை நாள் உங்கள் எதிர்காலத்தின் ஒளியாக மாறும்.
2. சிறந்த நண்பர்களை கண்டு பிடிக்காமல், சரியான நபர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
3. வெற்றியாளர்களை விட தோல்வியாளர்களிடம் மட்டுமே புகார் சொல்லு குணம் அதிகமாக இருக்கும்.
4. நீங்கள் அனைவரையும் உங்கள் எதிரிகளாக பார்த்தால் உங்களை சுற்றியுள்ள அனைவரும் உங்களுக்கு எதிரிகளாக தான் இருப்பார்கள்.
5. நீங்கள் மற்றவர்களை விட வேறு மனநிலை (சிந்தனை) கொண்டிருந்தால், உங்களுக்கு வேறு நல்விளைவு கிடைக்கும்.
6. முட்டாள்கள் மட்டுமே பேச வாயை பயன்படுத்துகிறார்கள். ஒரு புத்திசாலி மனிதன் தனது மூளையை மற்றும் இதயத்தை பயன்படுத்துகிறான்.
7. உங்கள் வாழ்வில் உங்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறுமை.
8. உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏதாவது முயற்சி செய்யுங்கள், அதை கடினமாக உழைத்து செய்யுங்கள், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
9. உங்கள் போட்டியாளர்கள் இடம் இருந்து நல்லதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் ஒருபொழுதும் நகலெடுக்க வேண்டாம். நகல் எடுத்தால் அது உங்கள் நிஜத்தை அழித்துவிடும்.
10. நீங்கள் முயல்களை (லட்சியம்) துரத்தும் ஓநாய் (மனிதன்) என்றால் ஒரு முயலில் கவனம் செலுத்துங்கள். முயலை பிடிக்க உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், ஆனால் முயல்களை (லட்சியம்) மாற்ற வேண்டாம்.
11. உங்கள் எதிரில் உள்ள போட்டியாளர்களை மறந்துவிடுங்கள், உங்கள் வாடிக்கையாளரிடம் கவனம் செலுத்துங்கள்.
12. தோல்வியை பொருட்படுத்தாமல் ஒருவர் என்ன செய்தாலும் பரவாயில்லை.
13. ஒரு பணியில் மிகவும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டாம், அதன் மீது ஆர்வம் உள்ளவர்களை நியமிக்கவும்.
14. நீங்கள் லட்சியத்தை இறுதிவரை விட்டுவிட வில்லை என்றால், உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
15. நாங்கள் அனைவரும் ஒரு சிறந்த அணியாக இருந்தால் மற்றும் எங்கள் நோக்கங்களில் தெளிவாகவும் இருந்தால் எங்களுடைய பத்து எதிரிகள் எங்கள் அணியில் உள்ள ஒருத்தருக்கு சமம்.
16. நீங்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றால் அந்த முயற்சியில் வாய்ப்பு இருந்திருந்தால் அது உங்களுக்கு எப்போது தெரியும்? எப்படி தெரியும் அதனால் முயற்சி செய்யுங்கள்.
17. உண்மையான வாய்ப்புகளை எல்லாராலும் பார்க்க முடியாத வாய்ப்பு.
இதுபோல் பல தலைவர்கள் பொன்மொழிகள் படிக்க,
Abraham Lincoln quotes in tamil | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்