Type Here to Get Search Results !

Hitler quotes in tamil | ஹிட்லர் பொன்மொழிகள்

இந்த பதிவில் சிறந்த சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர் பொன்மொழிகள் | Hitler quotes in tamil தான் காண போகிறோம்.


இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு உற்சாகம் ஊட்ட கூடியதாக இருக்கக் கூடும் ஏனெனில் இது அடோல்ப் ஹிட்லர் தத்துவங்கள்.


Hitler quotes in tamil


ஹிட்லர் பொன்மொழிகள் | Hitler quotes in tamil


பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர்,நீ இறக்கும் பொழுது உன்னோடு தான் இருக்கும்,அதை உன் சாவிற்க்கு கொடுக்காமல் சரித்திரத்திற்க்கு கொடு.


எழுதும் சொற்களைவிட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை.


இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.


என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறுயாரும் இல்லை கோபம் தான் என்னைத் தோற்கடித்தது.


நீ நடந்துபோக பாதை இல்லையென்று கவலைபடாதே. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.


புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.


எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.


வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.


நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!


தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.


நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.


ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.


பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.


எவராலும் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்க முடியும்.


அந்நிய நாட்டிலே ஓர் அரசனாக இருப்பதைக் காட்டிலும், தனது தாய் நாட்டிலே ஒரு தோட்டியாக இருப்பதையே கௌரவமாகக் கொள்ள வேண்டும்.


எனது சொத்துக்கள் அனைத்தும் எனக்கு பின்பு என் கட்சிக்கு சேர வேண்டும். கட்சி அழிந்து விட்டால் என் நாட்டுக்குச் சேர வேண்டும்.


எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் எந்தக் காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக செய்து முடிப்பதற்குத் தேவையான சக்தியுள்ளவராக உயர வேண்டும்.


பொய்யை பெரிதாக்கு,இலகுவாக்கு, சொல்லிக் கொண்டே இரு! கடைசியில் மக்கள் அதை நம்புவார்கள்.


ஒரு தேசத்தின் கல்விமுறை சரியாக இல்லாதிருக்குமாயின், அக்கல்வியைப் பயின்றவர்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ள அஞ்சுவார்கள் முக்கியமான பிரச்சினைகளில் ஈடுபட அவர்களால் முடியாது.


நாம் எல்லோரும் நிலவை போன்றவர்கள்.அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.


நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் தோல்வி அடைந்தால் உங்கள் தோல்விற்கான காரணங்களைப்பற்றி விளக்க நீங்கள் அங்கே இருக்கக் கூடாது.


வாழ்க்கையில் முக்கியமானது எதுவும், மனிதனை வலிய வந்து அடைவதில்லை. ஒவ்வொன்றுக்கும் போராடியே தீர வேண்டும். அதிர்ஷ்டவசத்தினாலோ, அல்லது 'எல்லாம் தலைவிதிப்படி ஆகிறது' என்று சொல்லிக் கொண்டிருப்பதனாலோ ஒரு தேசம் முன்னேற்றம் அடைவதில்லை. முயற்சியினாலேயே அடைய முடியும்.


இந்தப் போருக்கு நான்தான் மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது, ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன்.


இந்த பதிவு கண்டிப்பாக பிடித்திருக்கும் எனவே பகிருங்கள் மற்றும் ஹிட்லர் போல் பல தலைவர்கள் கூறிய பொன்மொழிகளை காண வேண்டுமா? கீழே,


பிரபாகரன் பொன்மொழிகள்

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

எம்.ஜி.ஆர் தத்துவங்கள்

சேக்ஸ்பியர் தத்துவங்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad