இயேசுநாதர் | Jesus words in tamil

 Jesus words in tamil – இந்த பதிவில் இயேசுநாதர் அவர்கள் கூறிய வார்த்தைகளைத்தான் காணப்போகிறோம். இந்த அனைத்து பொன்மொழிகள் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக் கூடும்.

இயேசுநாதர் | Jesus words in tamil

Jesus words in tamil

அழிவுக்குக் காiரணம் அகந்தை, மேன்மைக்கு வழிகோலுவது தாழ்மை.

-இயேசுநாதர்

Jesus words in tamil

நிறை கண்டால் போற்றுங்கள்; குறை கண்டால் பேசாதீர்கள்!

-இயேசுநாதர்

Jesus words in tamil

அமைதிக்காக உழைத்து, அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

ஆத்திரத்தில் சக்தி குறையும்; பொறுமையில் சக்தி கூடும். உங்கள் சக்தியைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன், ஏனெலில் அன்பே கடவுள்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

தலைவனாக இருக்க விரும்புகிறவனுக்கு ஊழியனாகவும் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

சிறிய விஷயத்தில் நியாயம் தவறுபவன். பெரிய விஷயத்திலும் தொடருவான்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

தைரியமுள்ளவனால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

பணத்தை நாடுபவன் முட்டாள், குணத்தை நாடுபவன் அறிஞன்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரும் உங்களை ஏமாற்றும் அளவுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

உண்மை இல்லாதவற்றை சொல்லாமல் இருப்பாயாக

-இயேசுநாதர்

Jesus words in tamil

எங்கு சமாதானம் இல்லையோ அங்கே மறுபடியும் மறுபடியும் சமாதானத்தைப் பற்றியே பேசுங்கள்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

உன்னுடைய எதிரிக்கும் உபகாரம் செய். உனக்குத் தீங்கு செய்தோருக்கும் நன்மையே செய்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

பிறர் உங்களைப் புகழவேண்டும் என்பதற்காக மட்டும் தானம் செய்யாதீர்கள்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

-இயேசுநாதர்

Jesus words in tamil

நீ சிறிய செயல்களுக்கு உண்மையுள்ளவனாக இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம்.

-இயேசுநாதர்

மேலும் இதுபோன்ற இயேசு நாதர் பற்றிய பொன்மொழிகள் மற்றும் பைபிள் வசனங்களை கீழே கொடுத்துள்ளேன் மறக்காமல் படியுங்கள்.

Jesus quotes in tamil | இயேசு பொன்மொழிகள்

Bible verses in tamil | பைபிள் வசனங்கள்

Leave a Comment